எண்ம இந்தியாமுன்னெடுப்பின் ஒருபகுதியாகபொதுமக்களுடைய  எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்புக்கு சைபர் ஸ்வச்தா கேந்திரா என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாட்டில் பாதுகாப்பான இணைய (சைபர்) சுற்றுச்சூழலை உருவாக்க கொண்டுவரப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு கொள்கையின் அடிப் படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வலைதளத்தை மத்திய மின்ன ணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு (செர்ட் - இன்) அமைப்பு நிர்வகிக்கிறது.